காலமும் கருத்துகளும் என்றும் ,ஒன்று என ,என்றும் ,இருந்ததில்லை மற்றும்
ஒருகருத்து ,என்றும் ,எல்லோருக்கும் ஏற்புடையதும் அன்றே ! காலந்தோறும்
தோன்றும் ,அறிஞகளால் கூறப்படும் ,கருத்துகள் ,பின் நாளில் ,தூக்கி ,வீசவும்
படலாம்!காலமாற்றம் ,என்பது,பருவங்களின் மாறுதல் மட்டும் ,என்று கொள்ள-
முடிவதில்லை .கருத்தும் ,கூட ,அவ்வப்போது ,தலைகீழ் ,மாற்றம்,காண்பதும்
உண்டு .பூமி ,உருண்டை ,என்று ,கலிலியோ ,நிருவமுற்பட்டதால் நேர்ந்த ,
கொடுமை ,தீர ,ஐந்து நூற்றாண்டு காலம் தேவைபட்டது ,நாம்,அறிந்த உண்மை
ஆனாலும் ,உண்மை,நீதி,இயற்கை ,பூமி ,வானம்,கடல் ,உயிர் ,உடல் நீர் ,அன்பு
கோபம் ,இரக்கம்,பசி ,பாசம் ,போன்ற ,மனித பண்புகள் ,மனிதன் ,தோன்றி ,
இன்று வரை ,ஒன்று போல இருப்பதில் ,மாற்றம் இல்லையல்லவா?
கனவுகளும் - நினைவுகளும்
கனவு என்பது ,நிறைவேறாத விருப்பங்கள் ,ஆசைகள் ,குறிக்கோள் ,
என்று கூறலாமா? என்ற கேள்வி , சிந்திக்கும் ,ஒவொரு மனிதர் உள்ளத்திலும்
எழும் கேள்வி ,எனின் ,தவறில்லை !எதனையும் ,கடந்த கால ,அனுபவ வாயிலாக ,எண்ண வடிவமாக்கி , அலையவிடும் மனதின் ,மடத்தன ,
நடைத்தை காரணமாக , கவனம் , சக்தி ,உழைப்பு ,யாவும் ,வீணாகி ,
வாழ் ,அமைதி இழந்து ,துன்பம் எய்துவதை ,அனுபவமாக கொள்ளவேண்டி -
உள்ளது !இதன் போக்கால் ,மனம் ,கெடுவது மட்டு மன்றி ,தனது மனம்
பற்றிய ,ஆசை ,குறிக்கோளை ,அடைய , முடிந்த எல்லாவற்றையும் ,மேற்கொள்ள ,புலன்களின் துணையுடன் ,மூர்க்கம் கொள்ளகிறது !
இதன் ,விளைவு ,கோபம் , அநீதி , பேராசை , வன்செயல் ,கொடுமை ,
போராட்டம் , என ,தீய வழிகளை தேர்ந்தெடுத்து ,தீராத ,இடர்களை புரிய
முற்பட்டு ,வாழ்வை பாழாக்கி ,அழிந்து போவதற்கு ,மனித மனம் ,துணை
போவதை காணமுடிகிறது !

Keine Kommentare:
Kommentar veröffentlichen