Seiten

Sonntag, 4. Juli 2010

மனவோட்டம்

மனவோட்டம் ;ஒருவரின் மனவோட்டம் ;மாற்றார் அறிய முடியா;என்பது
தெரிந்தாலும் ;அதனை ;அறிவதில் ;எத்தனை வேகம் உண்டு ;என்பது ;எல்லாரும்
உணர்வர் !கணவன் ,மனைவி ,பிள்ளை ,உறவு ,நட்பு , எல்லோருக்கும் இது ,
பொருந்தும்!எல்லோர்உள்ளங்களிலும் ,எதோ ஒன்று ,மறைந்து இருக்கும் ,
என்பதை ,அனைவரும் ,ஏற்பார் !கடல்ஆழத்தை கணக்கிட முடிந்தாலும் ,மனதின்
ஆழத்தை -அதுவும் ,மனித மனதை கண்டறிய முடியதென்பர்,என்பது,பேருண்-
மை ,எனில் ,தவறில்லை .

Keine Kommentare: